loading

நாங்கள் யார் ?

தாய்நில மேம்பாட்டுஇணையம்

தாய்நில மேம்பாட்டு இணையம் அனைத்து குழு உறுப்பினர்களும் தன்னார்வத் தொண்டர்களும் தமது சேவைகளை இலவசமாக வழங்குவதோடு இப்பணிக்கான எந்தவொரு செலவினையும் ETC நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதில்லை. அதாவது ETC கனடாவால் பெறப்பட்ட நன்கொடைகள் முழுவதும் (100%) அடையாளம் காணப்பட்ட தொண்டுகளைநிறைவேற்ற நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறது. நாம் இலங்கையிலுள்ள சகல சமூக மக்களை ஒன்றிணைப்பதற்கும், பரஸ்பர நன்மை பயக்கும் பிணைப்பை உருவாக்குவதற்கும் நோக்கம் கொண்டுள்ளோம். இலங்கையின் கிராமப்புற பகுதிகளில் வறுமை நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நோக்கத்தை விரிவுபடுத்துவதே எங்கள் நோக்கம் ஆகும்.

Contact

Write to us